கொரோனா வைரஸை எதிர்த்து பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்…
கொரோனா வைரஸை எதிர்த்து பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் தான் இலங்கை சேர்ந்த லாஸ்லியா. இவர் தற்போது பட வாய்ப்புகளால் ரொம்ப பிஸியாகவே இருக்கிறார்.
எப்பொழுதும், சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிட அதை ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர். இந்நிலையில் தற்ப்போது கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வுக்காக மாஸ்க் அணிந்தப்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும், இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.