இன்றைய ராசிபலன் – 18.12.2024
மேஷம் வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். பிடித்த நபரை சந்திப்பீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தேகம் பளிச்சிடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும். ரிஷபம் உத்யோகஸ்தர்கள் …
இன்றைய ராசிபலன் – 18.12.2024 Read More