இன்றைய ராசிபலன் – 04.12.2024
மேஷம் வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர். ரிஷபம் இன்று ரோகினி, மிருகசீரிஷம் …
இன்றைய ராசிபலன் – 04.12.2024 Read More