ஸ்பெயின் நாட்டில் கொரோனா உக்கிரம் 20 000 பேர் பாதிப்பு 1002 பேர் பலி

Spread the love

ஸ்பெயின் நாட்டில் கொரோனா உக்கிரம் 20 000 பேர் பாதிப்பு 1002 பேர் பலி

சுகாதார எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் பெர்னாண்டோ சைமன் (Fernando Simon) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த போது தற்பொது மட்டும் தேசிய அளவில்  கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 19,980 பேர் எனவும் அது 20 000 பேரை நெருங்குகிறது எனவும் பலி எண்ணிக்கை 1,002 பேர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று (வியாழக்கிழமை) ஒப்பிடும் போது 2,833 தொற்றுகள் அதிகரித்துள்ளமையும் அவர் அங்கே குறிப்பிட்டார்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News


Spread the love