தமிழக அரசு அறிவித்துள்ள 7 வது சம்பள கமிஷன் அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் முழுமையாக கொசு ஒழிப்பு பணியல் ஈடுபட்டால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும்,
தமிழக அரசு அறிவித்துள்ள 7 வது சம்பள கமிஷன் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை அரசுக்கு  வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. தங்களது கோரிக்கையை அரசு ஏற்க்காவிட்டால் அரசு டாக்டர்கள் முழு நேர போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் . செந்தில் பேட்டி