விரைவில் அனைவருக்கும் முழு இழப்பீடு வழங்க உறுதி

சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை துறை செயலாளர் திரு ககன்தீப் சிங் பேடி IAS அவர்கள், இயக்குநர் தெஷணாமூர்த்தி IAS ஆகியோர்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி ஆர்.பாண்டியன், திருச்சி மண்டல தலைவர் புலியூர் நாகராஜன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கு கொண்டு இன்று 10.10.2017ல் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

விரைவில் அனைவருக்கும் முழு இழப்பீடு வழங்க உறுதி தெரிவித்தனர்