தமிழக அரசு ஊழியர்களின் அதிகபட்ச ஊதியம்

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு
.தமிழக அரசு ஊழியர்களின் அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரத்திலிருந்து 2.25 லட்சமாக உயர்வு. தமிழக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 14% உயர்வு: தமிழக அரசு உத்தரவு